×

கடகம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உறவினர் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தைரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். தடைகள் உடைபடும் நாள்.

Tags :
× RELATED தனுசு